போலியோ சொட்டு மருந்து

எதிர்வரும் ஜனவரி 19ம் தேதி

பிப்ரவரி 23ம் தேதிகளில்

போலியோ சொட்டு மருந்து

இலவசமாக வழங்கபடுகிறது

5 வயதிற்குடப்பட்ட உங்கள்

குழந்தைகளுக்கு மறக்காமல்

போலியோ சொட்டு மருந்து கொடுங்க.

போலியோ வராமல் தடுங்க

உங்கள் நலனில்


கூடலூர் நுகர்வோர் மனித வள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்
94 88 520 800 - 94 898 60 250 - 944 29 740 75 - 948 639 34 06

கண் தானம்
பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை
குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்’ பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். *** இதில் இலங்கை முன்னோடி… மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.



1905 முதல் கண் பொருத்துதலில்
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,
உலகில் முதல் முறையாக இறந்தவரின் கண்களில் இருந்து
கார்னியாவைப் பிரித்தெடுத்து மற்றொருவரின் கண்களில்
வெற்றிகரமாகப் பொறுத்தி, கண் பார்வையைப் பெறச்செய்த
நிகழ்ச்சி 1931, மே ஆறாம் தேதி, ரஷ்யாவைச் சேர்ந்த
கண் மருத்துவர் விளாடிமிர் ஃபிலடோவ் என்பவரால்
நிகழ்த்தப் பட்டது என்று மருத்துவ சரித்திரம் கூறுகிறது.
ஒரு விதத்தில் உலகிலேயே இந்த தத்துவத்தை அதாவது
ஒருவர் கண்ணை மற்றொருவருக்குப் பொருத்தலாம்
என்கிற தத்துவத்தை கண்டு பிடித்தவர் தமிழரான
வேடன் கண்ணப்பன் என்று நாம் பெருமை கொள்ளலாம் !
நண்பர் சக்திகுமார் –
நீங்கள் விரும்பக்கூடிய கட்டுரை ஒன்று
http://www.vimarisanam.wordpress.com
என்கிற வலைத்தளத்தில் -
110 வயதில் கண் தானம் !
ஐஸ்வர்யா ராயை விட அழகான
சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!
என்கிற தலைப்பில் நேற்று வந்திருக்கிறது.
இத்தகைய செய்திகளை பரப்புவதில் நீங்களும்
பங்கு கொள்ளலாம்.
வாழ்த்துக்கள் !

கண் தானம்
உன் விழியால்





































































பிறர் அழுதால்
கண்ணீரும் ஆனந்தமே
உலகில் பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3.7 கோடி அதில் இந்தியா வில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கண் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்கள் . இதில் 75 % பேர்களுக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை பெற இயலும்.
இந்தியாவிற்கு ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் கண்கள் தேவை, இந்தியாவெங்கும் உள்ள 105 கண் வங்கிகளின் மூலம் நமக்கு வருடத்திற்கு 50,000 கண்கள் மட்டும் பெறப்படுகிறது, நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 14,475 பேர்கள் இறக்கிறார்கள் , இவற்றில் 30% கண்கள் நம்மால் பயன் படுத்திட முடியாது, ஆக அனைவரும் கண் தானம் செய்யும் பட்சத்தில் சுமார் 1.5 வருடங்களில் பார்வை பெற வாய்ப்பு உள்ள அனைவரும் கண்பார்வை பெற இயலும்.
கண்தானம் எல்லோரும் செய்யலாம்.

ஏய்ட்ஸ் , மஞ்சள் காமாலை ,வெறி நாய்க்கடி இவற்றால் ஒருவர் இறந்திருந்தால் அந்த கண்கள் வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது. ஆனால் அவர்களும் கண் தானம் செய்யலாம். அந்த கண்கள் மருத்துவ மாணவ கண்மணிகளுக்கு ஆராய்ச்சிக்கு உதவும்.
கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் சக்கர வியாதி உள்ளவங்க, உயர் ரத்த அழுத்தவாதிகள் அனைவரும் செய்யலாம்.
கண் தானம் என்றால் நாம் நினைப்பது போல முழு கண்ணையும் தோண்டி எடுக்க மாட்டார்கள். கண்ணின் கார்னியா (cornea) எனப்படும் கருவிழியை மட்டும் அகற்றி விடுவார்கள். இதனால் இறந்த நபரின் முகம் விகாரமாக தோற்றமளிக்காது.
ஒருவர் இறந்த பிறகு சுமார் 6 மணி நேரத்துக்குள் கண்ணின் கருவிழி அகற்றப்படாக வேண்டும். அது வரை கண்கள் உலராமல் இருக்க ஈரமான பஞ்சையோ, கிருமி நாசினியான டெட்டோல் அல்லது வேறு ஏதேனும் கிருமி நாசினியை அப்பளை செய்வது நல்லது.
ஒருவர் கண் தானம் செய்தால் அதன் மூலம் இருவருக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கண் தானம் செய்வதற்கு அருகில் உள்ள கண் மருத்துவ மனையோ அல்லது அரசு மருத்துவ மனையிலோ பாரம் உள்ளது. அதை நிரப்பி கொடுத்தால் நீங்கள் கண் தானம் செய்ததற்க்கான அடையாள அட்டை தருவார்கள்.
ராசபாளயத்துல பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில கண் தானம் செய்யலாம். ஒருவர் இறந்த பின்பு கண் தானம் செய்த பின் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்லாம் ஓட்றாங்க. இதன் மூலம் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு கெடைக்கும் அல்லவா?
கண் தானம் செய்வோம்
இறந்த பின்பும் உலகைக் காண்போம்



What is an Eye Donation?
Donating eyes after the death of a person is called eye donation.


What is cornea?
The cornea is the clear surface at the front of the eye and is the main focusing element. Should the cornea become cloudy from disease, injury, infection or any other cause, vision will be drastically reduced.


What is a cornea transplant?
The cornea transplant is the surgical procedure, which replaces a disc-shaped segment of an impaired cornea with a similarly shaped piece of a healthy donor cornea.


How prevalent is cornea transplantation?
Cornea transplants are the most frequently performed human transplant procedure. In fact, there are more cornea transplants than all other organ transplants combined. In the last 30 years, hundreds of thousands cornea transplants have been performed, restoring sight to men, women, and children ranging in age from nine days to 103 years.


How soon after donation must a cornea be transplanted?
Cornea transplant is usually performed within 4 days after donation, depending upon the method of cornea preservation.


What is an eye bank?
The eye bank is a nonprofit organization that obtains, medically evaluates and distributes eyes, which are donated by compassionate citizens for use in cornea, transplants, sclera reconstructions, research and education. To ensure patient safety, the donated eyes and the donor's medical history are evaluated by the eminent eye bank staff in accordance to strict medical standards.


So is bharateyebank.org an eye bank in the true sense of the word?
No. We are just a non-profit organization, who has built a platform to further the cause of eye donations. Being a part of one the largest Internet companies in the country, we are trying to make use of our goodwill to help the cause of eye donations. We do not medically evaluate or distribute eyes for any purpose. We just facilitate a process for willing donors to reach the closest eye bank.


Who can be an eye donor?
Anyone. Cataracts, poor eyesight and age do not prevent someone from becoming a donor. Prospective donors should indicate their intention on donor cards. Perhaps the most important single thing you can do is make your immediate near & dear ones aware of your wishes to make sure they are carried out.


Why should eyes be donated?
Donated human eyes and corneal tissue are necessary for the preservation and restoration of sight and are used for transplantation, research and education. Over 90 percent of all cornea transplant operations performed each year successfully restores vision to people suffering from corneal blindness.


How can I become a donor?
First and foremost, you need to ensure that your family and near and dear ones know about your intent to donate your eyes. Families may give consent for donation. It is most helpful if they know how you feel in advance. A donor card can serve as an indication to your family and the hospitals of your intention to be an eye donor. Click here to pledge your eyes!


Will eye donation affect the appearance of the donor?
No. Great care is taken to preserve the appearance of the donor. No one will be able to see that anything has been done.


Will the donor's family pay or receive any fees?
No. It is illegal to buy and sell human eyes, organs and tissues. Any costs associated with eye procurement are absorbed by the eye bank.


Is there any delay in funeral arrangements?
No. Eye tissue is procured within hours of death, so families may proceed as planned with funeral arrangements.


What are the benefits to the eye donor family?
In addition to fulfilling your loved one's wishes, eye donation can offer comfort to a grieving family. Just knowing a small part of our loved one is going to give life to someone by helping him or her see in this world is consolation. Something to hold on to in time of sorrow.


When does the donation take place?
The surgical removal of the eye tissue is performed soon after the time of death, ensuring the tissue is in the best possible condition for transplant. This also makes sure that the funeral arrangements are not delayed in any way.


Can the next of kin give consent to a donation if the deceased person has not signed an eye donation form?
Yes, the relatives of the deceased can decide on the eye donation of their beloved one.


Can a person who is blind due to retinal or optic nerve disease donate his eyes?
Yes, provided the cornea of the donor is clear.


Can a living person donate his eyes?
No, donation from living persons is not accepted.


Will the recipient be informed of the donor's details?
No, the gift of sight is made anonymously.


Are there any dedicated telephone numbers for calling the Eye Bank for eye donation?
Yes. You can call 1919 across the country to contact any of the eye banks. You could also log on to www.ebai.org for more information. Eye Banks usually works 24 hours a day and 365 days in a year.


How is the donor suitability determined?
If potential donors are carefully screened for medical suitability and high risk factors. HIV, Hepatitis B and syphilis tests are run before any tissue is released for surgery. Should any tissue be deemed unsuitable for transplant, the information is then scrutinized for the possibility of use of research. Every eye bank's primary concern is for the safety of the potential recipients, eye bank staff and researchers.


Will the quality of medical care be affected if one is known to be a donor?
Absolutely not. Strict laws protect the potential donor. Legal guidelines must be followed before death can be certified. A Physician certifying a patient's death cannot be in any way involved with eye procurement or with the transplant.


What happens after eye donation?
The donor's family receives a certificate of appreciation from the eye bank. The eyes are taken to the eye bank and evaluated by a trained eye bank staff
Tests are carried out and the tissue is sent to the corneal surgeon
The waiting list is referred and the recipient is called for corneal transplant
Corneal transplant is performed
Periodic follow-up of the recipient is done over time to ensure that the graft is successful

How does a cornea become opaque?
Infection
Injuries
Iatrogenic (Malpractice, Improper Post-op. care after any eye surgery)
Malnutrition
Congenital/Hereditary.

Can the whole eye be transplanted?
No. Only the cornea and the sclera (white part of the eye) can be transplanted. The whole eye can be used for valuable research into eye diseases and treatments and education.


How do research and education benefit from eye donation?
In addition to corneas used for surgical procedures, more than 35,000 eyes are used annually for research and education. Research into glaucoma, retinal disease, complications of diabetes and other sight disorders benefit from donations because many eye problems cannot be simulated - only human eyes can be used. These studies advance the discovery of the causes and effects of specific eye conditions and lead to new treatments and cures.


Are there religious conflicts to eye, organ or tissue donation?
No. Donation is a gift of sight or sight to others. As such, eye, organ and tissue donations are consistent with the beliefs and attitudes of major religions.


What are the functions of an eye bank?
Availability of trained staff round the clock to attend the calls
Evaluate and provide quality corneas to corneal surgeons
Enable corneal research using eyes unsuitable for grafts
Find newer techniques, improve preservation methods and train corneal surgeons
Increase public awareness about eye donation and eye banking
Train doctors in eye removal procedures
Develop and establish a network of eye donation centers
Facts about eye donation
Eyes can be donated only after death
Eyes must be removed within 4 - 6 hours after death
Only a Registered Medical Practitioner can remove eyes from a deceased.
The eye bank team will remove the eyes from the home of the deceased or from a hospital
Eye removal does not delay the funeral since the entire procedure takes 20-30 minutes only
A small quantity of blood will be drawn to rule out communicable diseases
Eye retrieval does not cause disfigurement
Religions are for eye donation
The identities of both the donor and the recipient are kept confidential
Important points

To donate eyes, the relatives of the deceased should do the following procedures
Close the eyelids of the deceased
Switch off the fan
Raise the head of the deceased slightly by placing a pillow underneath
Contact the nearest eye bank as quickly as possible.
Give the correct address with specific landmarks and telephone number to enable the eye bank team locate the place easily
If the death certificate from the physician is available, keep it ready
Eye donation can be done only with the written consent of the next of kin in the presence of two witnesses